உலக விண்வெளி வாரவிழா

img

உலக விண்வெளி வாரவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஸ்ரீஹரி கோட்ட இஸ்ரோ மையம் சார்பாக நடைபெற்ற  உலக விண்வெளி வார விழா மற்றும் கண்  காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர்  க. சு. கந்த சாமி   தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார்.